ஆப்கான் அகதிகளுக்கு இந்தியாவிலிருந்து கோதுமை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பாகிஸ்தான் மற்றும் பஞ்சாபிலுள்ள ஆப்கானிஸ்தான் அகதிகளுக்காக இந்தியா 3 லட்சம் டன் கோதுமையைஅனுப்பவுள்ளது.

ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு உதவுவதற்குத் தயாராக இருப்பதாக இந்தியா உறுதியளித்ததைத் தொடர்ந்து,மூன்று லட்சம் டன் கோதுமையை அனுப்புமாறு இந்தியாவை ஐ.நா. கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தக் கோதுமை பாகிஸ்தான்-பெஷாவரில் உள்ள ஆப்கானிஸ்தான் அகதிகள் முகாம்களுக்கு அனுப்பப்படும்.

10 கிலோ, 20 கிலோ மற்றும் 40 கிலோ பாக்கெட்டுகளாக கோதுமை பேக் செய்து அனுப்பப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+