ஜெ.வுடன் புதுவை அதிமுகவினர் ஆலோசனை
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி அரசியலில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் என்று பாண்டிச்சேரி மாநில அதிமுக செயலாளர் நடராஜன்கூறினார்.
இதுகுறித்து இன்று (புதன்கிழமை) பாண்டிச்சேரியில் நிருபர்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
பாண்டிச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான அரசுக்கு அளித்துவந்த ஆதரவை அதிமுக வாபஸ் பெற்றுவிட்டது.ஆனால் எங்கள் கட்சியைச் சேர்ந்த ராமச்சந்திரன் தொடர்ந்து சபாநாயகராக இருந்து வருகிறார். ராமச்சந்திரன் தனதுசபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் கேட்கப்பட்டால், அதுகுறித்துமுடிவெடுக்கப்படும்.
சட்டசபையில் இன்று முதல்வர் ரங்கசாமியின் அரசுக்கு உள்ள பெரும்பான்மை பலத்தை நிருபிக்க வாக்கெடுப்புநடத்தப்பட்டது. ஆனால் துணை சபாநாயகருக்கான தேர்தல் நடத்தப்படாதது, வியப்பையும் அதிர்ச்சியையும்அளிக்கிறது.
பாண்டிச்சேரியில் நடக்கும் அரசியல் மாற்றங்கள் குறித்து நாங்கள் எங்கள் தலைவி ஜெயலலிதாவிடம் தொடர்ந்துஆலோசித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications