நாளை மறுநாள் பொது வேலை நிறுத்தம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை:
போக்குவரத்துத் தொழிலாளர்கள் வரும் வெள்ளிக்கிழமை பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்திருப்பதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
20 சதவீத போனஸ் கேட்டு கடந்த 12 நாட்களாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில்ஈடுபட்டுள்ளனர். கடந்த 3 நாட்களாக அவர்களுடைய குடும்பத்தினரும் உண்ணாவிரதப் போராட்டத்தில்ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகஅனைத்துத் தொழிற்சங்கங்களும் அறிவித்துள்ளன. இதற்கு அரசு ஊழியர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.பல அரசியல் கட்சிகளும் இந்தப் பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவளிக்கின்றன.
இதற்கிடையே பொது வேலை நிறுத்தத்தை முறியடிக்கவும், அப்போது அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டுவிடாமல்தடுக்கவும் தமிழக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும்ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக டி.ஜி.பியான பி.பி. நெய்ல்வால்தெரிவித்துள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications