பீகார் ரயில் விபத்தில் 13 பேர் பலி
லாக்கிசராய்:
பீகாரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு ஒரு ரயில் என்ஜின் மற்றொரு பயணிகள் ரயில் மீது நேருக்கு நேர்மோதியதில் 13 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
அந்த ரயிலை இழுத்துச் செல்வதற்காக பக்கத்தில் உள்ள ரயில் நிலையத்திலிருந்து ஒரு என்ஜின்கொண்டுவரப்பட்டது.
வெகு வேகமாகப் புறப்பட்டு வந்த அந்த ரயில் என்ஜின், நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது பயங்கரமாகமோதியதில் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டு கவிழ்ந்தன.
இதனால் அந்த இரண்டு பெட்டிகளும் நொறுங்கியதால், அதில் சிக்கிக் கொண்ட 13 பயணிகள் உடல் நசுங்கிஇறந்தனர். ஆனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25க்கும் மேல் இருக்கும் என்று அதிகாரப்பூர்வமற்றதகவல்கள் தெரிவிக்கின்றன.
மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடக்கின்றன. ரயில்வே அமைச்சர் நிதீஷ்குமார் மற்றும் உயரதிகாரிகள்உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்டனர்.
இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications