கூவத்தை சுத்தப்படுத்த ரூ. 1,700 கோடியில் திட்டம்
சென்னை:
சென்னையையே நாறடித்துக் கொண்டு ஓடும் கூவம் நதி என்ற சாக்கடையைச் சுத்தப்படுத்த ரூ.1,700 கோடியில்புதிய திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இது குறித்து சுற்றுச் சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.திருநாவுக்கரசு திருநாவுக்கரசுகூறியதாவது:
சென்னையில் ஓடும் கூவம் மற்றும் பக்கிங்காம் கால்வாய்களில் கழிவு நீர்தான் ஓடுகிறது. இவற்றைச் சுத்தப்படுத்தரூ.1,700 கோடியில் புதியத் திட்டத்தை தமிழக அரசு தயாரித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் ஓடும் காவிரி, வைகை, பாலாறு உள்ளிட்ட ஆறுகளும், ஊட்டி,கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களும சுத்தப்படுத்தப்படும்.
சுற்றுச் சூழல் 2005 என்ற புதிய மாசுக்கட்டுப்பாட்டுத் திட்டத்தின் மூலம், 2005ல் தமிழகத்தில் உள்ள அனைத்துஆறுகள் மற்றும் நீர் நிலைகள் சுத்தப்படுத்தப்பட்டு, தூய்மையான நீர் கிடைக்க வழிவகைகள் காணப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications