பஸ் ஊழியர்களின் குடும்பத்தினர் 3வது நாளாக உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
போக்குவரத்துக் கழக ஊழியர்களின் குடும்பத்தினர் இன்று (புதன்கிழமை) 3வது நாளாக உண்ணாவிரதம்இருந்தனர்.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்று கோரி போக்குவரத்துக்கழக ஊழியர்கள் கடந்த 12 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை முதல் இவ்வூழியர்களின் குடும்பத்தினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.மூன்றாவது நாளாக இன்றும் தமிழகம் முழுவதும் பஸ் ஊழியர்களின் குடும்பத்தினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
சென்னையில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
இதற்கிடையே நாளை மறுநாள் (நவ. 23) தமிழகத்தில் பொது வேலை நிறுத்தம் நடைபெறும் என்றும்போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இதற்கு அரசு ஊழியர் சங்கங்களும் சில கட்சிகளும்ஆதரவு தெரிவித்துள்ளன.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications