இலங்கையில் போலீஸ் சுட்டதில் 4 தமிழர்கள் பலி
மட்டக்களப்பு:
இலங்கை மட்டக்களப்பு அருகே போலீஸ்காரர் ஒருவர் கண்மூடித்தனமாக திடீரென்று துப்பாக்கியால் சுட்டதில்11வயது சிறுவன் உள்பட 4 தமிழர்கள் பலியாயினர்.
ஆனால் அந்தக் காரைப் பார்த்து போலீசார் சந்தேகமடைந்தனர். இங்குள்ள ஒரு போலீஸ் முகாமைத் தாக்குவதற்காகவிடுதலைப் புலிகளால்தான் அந்தக் கார் அனுப்பப்பட்டுள்ளது என்று கருதிய போலீசார், அக்காரை நோக்கிசராமாரியாகத் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.
ஆனால் குண்டுகள் அப்பகுதியில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களின் மீது பாய்ந்தன. இதில் சுரேஷ் என்ற 11 வயதுசிறுவனும் அவனுடைய தந்தை, தாயும் குண்டுகள் பாய்ந்து இறந்தனர்.
மேலும் 60 வயது முதியவரான சின்னத்தம்பி செல்லத்தம்பி என்பவரும் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியானார்.
இவர்களைத் தவிர குமாரசாமி சசிகுமார் (22), சின்னத்தம்பி காளியம்மா (40), கதிர்காமத்தம்பி மாலா (16),செல்லத்தம்பி செல்வி (20) ஆகியோர் உள்பட எட்டு பேர் குண்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications