பஸ் ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை நோட்டீஸ்
சென்னை:
பணிக்கு வராமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஏன் பணிக்குவரவில்லை என்று கேட்டு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நைனார்நாகேந்திரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (புதன்கிழமை) நிருபர்களிடம் கூறியதாவது:
"சட்டவிரோதமாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள உங்களை ஏன் பணியிலிருந்து நீக்கக் கூடாது?" என்று கேட்டு, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஸ்டிரைக் நடந்து கொண்டிருந்தாலும் கூட போக்குவரத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை. தினசரி ரூ.4 கோடிஅளவுக்கு டிக்கெட் வசூல் உள்ளது. வழக்கத்தை விட 2 கோடி ரூபாய்தான் குறைவாக வந்து கொண்டுள்ளது.
85 சதவீத பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்கால் பெரிய அளவில்பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. ஊழியர்கள் நடத்தத் திட்டமிட்டுள்ள முழு அடைப்பு பிசுபிசுத்துப் போய் விடும்என்றார் அவர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications