இனி ஆர்.டி.எக்ஸ். வைத்திருந்தால் மரணதண்டனை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
அனுமதியில்லாமல் ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்து வைத்திருப்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் வகையில்வெடி மருந்து சட்டத்தை மத்திய அரசு திருத்தியுள்ளது.
இனி யாராவது அனுமதியில்லாமல் ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்து வைத்திருந்தால் அவர்களுக்கு மரண தண்டனைவழங்கும் வகையில் வழக்குகள் தொடரப்படும். இதுவரை அதிகபட்சமாக 10 ஆண்டு சிறை தண்டனை தான்விதிக்கப்பட்டு வந்தது.
இப்போது திருத்தப்பட்டுள்ள சட்டத்தின்படி பென்ட் எரித்ரிடோல் டெட்ரா நைட்ரேட் அல்லது பி.ஈ.டி.என்.போன்ற ஆர்.டி.எக்ஸ். ரகத்தைச் சேர்ந்த வெடி மருந்தை வைத்திருந்தால், கடும் வழக்குகள் தொடரப்படும்.
குறைந்தபட்சம் ஆயுள்தண்டனையும் அதிகபட்சமாக மரணதண்டனையும் வழங்கப்படும் என மத்திய உள்துறைஇணையமைச்சர் வித்யாசாகர் ராவ் கூறினார்.
More From
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications