புதுவை: பெரும்பான்மையை நிரூபித்தார் ரங்கசாமி
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் என். ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவை இன்று (புதன்கிழமை) பெரும்பான்மையைநிரூபித்தது.
இன்று காலை சட்டசபை கூடியவுடன், பெரும்பான்மையை நிரூபிக்குமாறு சபாநாயகர் டி. ராமச்சந்திரனுக்குஅழைப்பு விடுத்தார்.
இதையடுத்து, கை தூக்குதல் மூலம் ஓட்டெடுப்பு நடந்தது. ரங்கசாமிக்கு ஆதரவான 19 எம்.எல்.ஏக்கள் தங்கள்கைகளைத் தூக்கி ஆதரவைத் தெரிவித்தனர்.
இதையடுத்து முதல்வர் ரங்கசாமி தன்னுடைய பெரும்பான்மையை நிரூபித்து விட்டார்.
இந்த ஓட்டெடுப்புக்குப் பின்னர் பாண்டிச்சேரி சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
More From
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications