ஸ்டிரைக்கில் ஈடுபட்ட பஸ் ஊழியர்கள் சஸ்பெண்ட்
சென்னை:
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
கடந்த 12 நாட்களாக வேலை நிறுத்தத்தில் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து ஒன்பது நாட்களுக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கைஎடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் ஏற்கனவே கூறியிருந்தார்.
அதன்படி தற்போது முதற்கட்டமாக திருச்சியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துக் கழகஊழியர்கள் மீது அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது.
பணிக்கு வராத 110 அலுவலர்கள் மற்றும் ஊழியர்களை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும் 600 பேர் மீதுஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை அரசுப் போக்குவரத்துக் கழக திருச்சி கோட்ட நிர்வாக இயக்குநர் தண்டபாணி கூறியுள்ளார்.
மேலும், தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு தற்காலிகப்பணி நீக்கம் தொடர்பான உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications