காபூல் மீது தலிபான்கள் திடீர் தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
மைதான் ஷார் (ஆப்கானிஸ்தான்):
நார்த்தர்ன் அலையன்ஸ் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மீது தலிபான்கள் இன்று காலைதிடீர் தாக்குதல் நடத்தினர்.
இத் தகவலை காபூலில் முகாமிட்டுள்ள எ.எப்.பி. செய்தி நிறுவன நிருபர்கள் தெரிவித்தனர்.
ஈரானில் ஆப்கான் அமைச்சர்:
இந் நிலையில் நார்த்தர்ன் அலையன்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் அப்துல்லா அப்துல்லா இன்று ஈரான்தலைநகர் தெஹ்ரான் போய்ச் சேர்ந்தார்.
அங்கு ஈரான் வெளியுறவு அமைச்சர் கமால் கர்ஸாயுடன் அவர் பேச்சு நடத்தினார்.
நார்த்தர்ன் அலையன்சுக்கு உதவிகள் வழங்கி வரும் நாடுகளில் ஈரானும் ஒன்று.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications