காஷ்மீர் சட்டசபை குண்டு வெடிப்பு - ஒருவர் கைது
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
கடந்த அக்டோபர் 1ம் தேதி காஷ்மீர் சட்டசபை வளாகத்தில் தற்கொலைப் படையினர் நடத்திய கார் குண்டுத்தாக்குதல் தொடர்பாக, நேற்று (புதன்கிழமை) ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இவருடைய வீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த வெடி குண்டுகள் பால் கேன்களில் அடைக்கப்பட்டு ஒரு மசூதிக்குக்கொண்டு செல்லப்பட்டன.
பின்னர் அங்கிருந்து அந்த வெடி குண்டுகளை ஒரு காரில் ஏற்றித்தான் காஷ்மீர் சட்டசபை வளாகத்தில்தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தினர்.
நான்தான் அந்த வெடி குண்டுகளைத் தயாரித்தேன் என்று பிர்தோஸ் அகாத் ஷா போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்தக் கார் குண்டுத் தாக்குதலில் 38 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications