விடுதலைப் புலிகளுடன் கன்னியாஸ்திரிக்கு தொடர்பா?
சேலம்:
சேலத்தில் கைது செய்யப்பட்ட வீரப்பன் ஆதரவு கன்னியாஸ்திரி வனச்செல்விக்கும் கன்னட நடிகர் ராஜ்குமாரைமீட்க உதவிய டாக்டர் பானுவுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இவருக்கு விடுதலைப்புலிகளுடனும் தொடர்பிருக்கலாம் என இன்டலிஜென்ஸ் பீரோ (ஐ.பி.) அதிகாரிகள் கருதுகின்றனர்.
இவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் என்றாலும் கூட பல்லாண்டுகளுக்கு முன் இலங்கையிலிருந்து வந்து தமிழகத்தில்குடியேறியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இவர் பேசும் வார்த்தைகள் அனைத்தும் இலங்கைத் தமிழைப் போல உள்ளதாகக் கூறப்படுகிறது.
கன்னட நடிகர் ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்டபோது, அவரை மீட்க உதவிய டாக்டர் பானுவுடனும்இவருக்குத் தொடர்பிருப்பதாகத் தெரிகிறது. டாக்டர் பானுவுக்கு பெங்களூர் தமிழர் விடுதலைப் பாசறை மற்றும்விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாக கருதப்படுகிறது.
ஆனால், பானு இதை தொடர்ந்து மறுத்து வருகிறார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications