சென்னை: வார்டு குழுத் தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மாநகராட்சி மண்டலங்களுக்கான வார்டு குழுத் தலைவர் தேர்தலில் அதிமுகவுக்கு 6 இடங்களிலும்திமுகவுக்கு 3 இடங்களிலும் தமாகாவுக்கு ஒரு இடத்திலும் வெற்றி கிடைத்தது.
சென்னை மாநகராட்சியில் மொத்தம் 10 மண்டலங்கள் உள்ளன. இவற்றிற்கான வார்டு குழுத் தலைவர் தேர்தல்புதன்கிழமை நடந்தது. இதில் அதிமுக 6 இடங்களிலும் திமுக 3 இடங்களிலும், தமிழ் மாநில காங்கிரஸ் ஒருஇடத்திலும் வெற்றி பெற்றன.
4 மண்டலங்களில் போட்டியின்றி அதிமுக வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மற்ற மண்டலங்களில் தேர்தல்நடந்தது.
புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள வார்டுக் குழுத் தலைவர்கள்தான் சம்பந்தப்பட்ட மண்டலத்திற்குட்பட்டவார்டுகளில் நடக்கும் திட்டப் பணிகளுக்கு அனுமதி தருவர்.
More From
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications