இந்திய-தெ.ஆப்பிரிக்க அணிகளுக்குத் தடை வருமா?
லண்டன்:
இந்தியாவும் தென் ஆப்ரிக்காவும் சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சிலுக்கு எதிராக தன்னிச்சையாக விளையாடிவருவதையடுத்து இரண்டு அணிகளும் தடை செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கு இந்திய கிரிக்கெட் போர்டு கடும் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், மைக் டென்னசை போட்டியிலிருந் நீக்கவேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு(ஐ.சி.சி) வேண்டுகோள் விடுக்கப்பட்டது
இதற்கு தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டும் ஆதரவு தெரிவித்தது.
ஆனால் இதற்கு ஐ.சி.சி சார்பில், டென்னஸ் கிரிக்கெட் விதிமுறைப் புத்தகத்தில் உள்ளவற்றைத் தான்பின்பற்றியுள்ளார். எனவே அவரை நீக்க முடியாது என்று மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் டென்னசை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலான டெனிஸ் லிண்டே என்ற தென் ஆப்ரிக்க முன்னாள்கேப்டனை ரெப்ரீயாக நியமித்து, இரு அணிகளும் இன்று மூன்றாவது டெஸ்டை ஆடிக்கொண்டிருக்கின்றன.
இரு அணிகளும் கூட்டாக எடுத்துள்ள இந்த முடிவு ஐ.சி.சி.யின் உத்தரவுக்குக் கீழ்படியாமல் எடுக்கப்பட்டஒழுங்கீனமான முடிவு என்று லண்டனில் இந்து வெளியாகும் "தி டெலிகிராப்" என்ற பத்திரிக்கை தெரிவிக்கிறது.
இதேபோல "தி கார்டியன்" பத்திரிக்கையில், இந்தியாவும் தென் ஆப்ரிக்காவும் ஐ.சி.சி. நியமித்த ரெப்ரீயை நீக்கிஅவமதித்தால், இரு அணிகளும் தடை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக செய்தி வெளியிட்டுள்ளது.
இருப்பினும் பல பத்திரிக்கைகள் டென்னசின் முடிவை "அராஜகம்" என்று வர்ணித்துள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications