டென்னஸ் இல்லாமல் விளையாட இந்திய-தெ.ஆ. முடிவு
கொல்கத்தா:
இனவெறியுடன் நடந்து கொண்ட நடுவர் டென்னசை விலக்கிவிட்டு மூன்றாவது டெஸ்ட் மேட்ச்சைத் தொடரஇந்திய மற்றும் தென்ஆப்ரிக்க அணிகள் முடிவு செய்துள்ளன.
தென் ஆப்ரிக்கா எதிர்ப்பு:
இந்நிலையில் இந்திய வீரர்கள் மீது டென்னஸ் நடவடிக்கை எடுத்திருப்பது கிரிக்கெட் மீது உள்ள ஆர்வத்தைக்குறைத்து விடும். எங்களுக்கு இந்தியாவுடன் உள்ள உறவுதான் முக்கியம் என்று தென் ஆப்ரிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் கோண்டே பால்போர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி) எழுதிய கடித்தத்தில்கூறியுள்ளார்.
இதை இந்தியக் கிரிக்கெட் நிர்வாகம் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளது.
மேலும் இரண்டு அணிகள் சார்பாக, மைக் டென்னசை போட்டியிலிருந் நீக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட்கவுன்சிலுக்கு(ஐ.சி.சி) வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
ஆனால் இதற்கு ஐ.சி.சி சார்பில், டென்னஸ் கிரிக்கெட் விதிமுறைப் புத்தகத்தில் உள்ளவற்றைத் தான்பின்பற்றியுள்ளார். எனவே அவரை நீக்க முடியாது என்று மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.
டெனிஸ் லிண்டே புதிய ரெப்ரீ:
இதையடுத்து இந்திய-தென் ஆப்ரிக்க நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் இணைந்து, மைக் டென்னசைமூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரெப்ரீ பதவியில் இருந் நீக்கிவிட்டு, அந்த இடத்திற்கு டெனிஸ் லிண்டேஎன்பவரை புதிய ரெப்ரீயாக றியமித்துள்ளது.
இவர் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஆவார்.
ஐ.சி.சி. ரெக்கார்டுகளில் இடம்பெறாது:
இன்று ஜோகன்னஸ்பெர்க் நகரில் துவங்கவிருக்கும் இந்த டெஸ்ட் போட்டியை, ஐ.சி.சி. ஒரு சர்தேச போட்டியாகஅங்கீகரிக்காது என்று கூறிவிட்டது. மேலும் இந்தப் போட்டியின் முடிவுகள் மற்றும் வீரர்கள் செய்யும் சாதனைகள்எதுவும் ஐ.சி.சி.யின் குறிப்பேட்டில் இடம்பெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications