மதுரையில் தொடர் மழை: வீடு இடிந்து விழுந்து 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வீடு இடிந்து விழுந்து பிறந்து 40 நாளே ஆன கைக்குழந்தைஉள்பட 3 பேர் பலியானார்கள்.
மதுரையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதில் மானகிரி நடுத்தெருவைச் சேர்ந்தகக்கப்பன் என்பவரது வீடு நேற்று இரவு (வியாழக்கிழமை) இடிந்து விழுந்தது.
அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கக்கப்பனின் மனைவி, அவரது மகள் கன்னீஸ்வரி மற்றும்கன்னீஸ்வரியின் 40 நாள் கைக்குழந்தை ஆகிய 3 பேர் இடிபாடுகளில் சிக்கிப் பலியானார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில்ஈடுபட்டனர். ஆனால் 2 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகுதான் இறந்தவர்களின் உடலை மீட்க முடிந்தது.
இந்தத் துயரச் சம்பவம் அந்தப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications