"பொடோ"வை எதிர்க்கிறார் கண்ணப்பன்
சென்னை:
"பொடோ" சட்டத்தில் உள்ள சில பிரிவுகள் மனித உரிமையைப் பாதிக்கும் வகையில் இருப்பதால் மக்கள் தமிழ்தேசம் கட்சி அதை எதிர்க்கிறது என்று அக்கட்சியின் தலைவர் கண்ணப்பன் கூறினார்.
இதுகுறித்து சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது,
மத்திய அரசு புதிதாக அமல்படுத்த முயலும் தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தில் (பொடோ) குறிப்பிடப்பட்டுள்ள சிலபிரிவுகள் மனித உரிமைகளைப் பாதிக்கும் விதத்தில் உள்ளது. இதனால் எங்கள் கட்சி அச்சட்டம்அமல்படுத்தப்படுவதை எதிர்க்கிறது.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் குறுகிய காலத்தில் புதிய கூட்டணி அமைத்துப் போட்டியிட்டோம்.காங்கிரசுடன் சேர்ந்து போட்டியிட்டது எங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைக் கொடுத்துள்ளது.
மேலும் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி தொடரும். பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்துபோட்டியிட்டால், எங்கள் கட்சிக்கு தேசி யஅளவில் ஒரு அங்கீகாரம் கிடைக்கும்.
இவ்வாறு கண்ணப்பன் கூறினார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications