கல்வீச்சு: 4 பஸ்கள் சேதம்
திண்டுக்கல்:
திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரியில் பஸ்கள் மீது கல்வீச்சு நடந்தது.
இன்று நடந்த பந்த் குறித்து மாநில காவல்துறை டிஜிபி நெய்ல்வால் கூறுகையில்,
மாநிலம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல இயங்கின. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்கள்மூடப்படவில்லை.
பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்த ஒரு தொழிற்சங்கமான சி.ஐ.டி.யுவிற்குச் சொந்தமான ஆட்டோக்கள் மட்டும்அவ்வளவாக ஓடவில்லை.
மாநிலம் முழுவதிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. எந்தவித அசம்பாவிதம் மாநிலத்தில்நடைபெறவில்லை. கன்னியாகுமரி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இரு இடங்களில் பஸ்கள் மீது கல்வீச்சுநடந்துள்ளது.
இதில் நான்கு பஸ்களின் கண்ணாடிகள் உடைந்துள்ளன. வேறு அசம்பாவித சம்பவம் ஏதும் நடைபெறவில்லை.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டுவிடுவர். மாநிலம் முழுவதிலும் 70 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்தைத் தடை செய்ய யல்பவர்கள்உடனடியாக கைது செய்யப்படுவர் என்றார் அவர்.
இதற்கிடையே, கோவையில் சி.ஐ.டி.யூ அமைப்பைச் சேர்ந்த பத்மநாபன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவை மற்றும்திருப்பூரில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் அனைவரும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டுள்ளனர். அங்கு தொழிற்சாலைகள்இயங்கவில்லை.
இதுவரை 5000 தொழிலாளர்கள் மட்டுமே அரசு கொடுத்துள்ள 8.33 சதவீத போனஸைப் பெற்றுக் கொண்டுள்ளனர் என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications