புகையிலை கிடங்குகளுக்கு சீல் வைக்க நீதிமன்றம் தடை
சென்னை:
புகையிலை சேமிப்புக் கிடங்குகளுக்கு தமிழக அரசு சீல் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தமிழக அரசு சமீபத்தில் புகையிலை, பான் மசாலா, குட்கா ஆகியவற்றை விற்கவோ, வாங்கவோ, சேமிக்கவோ கூடாது என்று தடைவிதித்தது. கடந்த 19ம் தேதி முதல் இந்தத் தடை உத்தரவு அமலில் உள்ளது.
இந்த நிலையில் வாயில் போட்டு மெல்லும் புகையிலைக்குத் தடை விதித்தது தவறு என்று கூறி புகையிலை தயாரிப்பு தொழிலகங்களின்அதிபர்கள் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். அதில் மத்திய அரசு மெல்லும் புகையிலைக்கு கலால் வரிவசூலிக்கிறது. எனவே இது உணவுப் பொருள் சட்டத்தின் கீழ் வருவதல்ல. மேலும் தரச் சான்றிதழும் இதற்கு அளிக்கப்படுகிறது.
மாநில அரசு மெல்லும் புகையிலைக்குத் தடை விதிக்க அதிகாரம் கிடையாது. மத்திய அரசின் அதிகாரத்திற்குட்பட்டது இது. எனவேமெல்லும் புகையிலைக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய வேண்டும். அதேபோல, புகையிலை தயாரிப்பு நிறுவனங்களுக்குவைக்கப்பட்டு சீல் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி சண்முகம், மனுதாரர்களின் புகையிலை சேமிப்புக் கிடங்குகளுக்கு வைத்த சீல் உடனடியாக அகற்றப்படவேண்டும். இனிமேலும் சீல் வைக்கக்கூடாது. இருப்பினும் புகையிலையை விற்பதற்கு தடை தொடருகிறது என்று உத்தரவிட்டார் அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications