தமிழக கோர்ட்களில் 10 லட்சம் வழக்குகள் தேக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் கோர்ட்களில் தேங்கிக் கிடக்கும் 10 லட்சம் வழக்குகளைத் தீர்க்க 30 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படவுள்ளனஎன்-று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் கூறினார்.
திருச்சியில் விரைவு நீதிமன்றத்தைத் துவக்கி வைத்-துப் பேசிய அவர் கூறுகையில், கோர்ட்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளைவிரைவாக தீர்ப்பதற்காகவே விரைவு நீதிமன்றங்கள் துவக்கப்பட்டு வருகின்றன.
தமிழக கோர்ட்களில் மொத்தம் 10 லட்சம் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. இவற்றைத் தீர்ப்பதற்காக 30 விரைவு நீதிமன்றங்கள்அமைக்கப்படவுள்ளன. இதுவரை 11 நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு விட்டன. இன்னும் 19 நீதிமன்றங்கள் விரைவில்அமைக்கப்படும்.
குற்றவியல் வழக்குகள் தவிர சிவில் வழக்குகளும் இங்கு விசா-ரிக்கப்படும் என்றார் அவர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications