ஊட்டியில் ரூ.1.5 கோடியில் ஊனமுற்றோர் குடியிருப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்திலேயே முதல் முறையாக உடல் ஊனற்றோருக்கான தனிக் குடியிருப்பு நீலகிரி மாவட்டத்தில்நிறுவப்பட்டுள்ளது.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் சுப்ரியா சாஹு செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ரூ.1.50 கோடி செலவில் இந்தக் குடியிருப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு உடல் ஊனற்றோர் மட்டுமேகுடியமர்த்தப்படுவார்கள்.
தமிழகத்தில் இதுபோன்ற குடியிருப்பு அமைக்கப்படுவது இதுவே முதன் முறையாகும்.
மாவட்டத்தில் உள்ள உடல் ஊனமுற்றோர் குறித்த கையேடு ஒன்றைத் தயாரிக்கவும் மாவட்ட நிர்வாகம் முடிவுசெய்துள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications