சென்னையில் ஈவ் டீசிங் செய்த வாலிபர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் இளம் பெண்ணை ஈவ் டீசிங் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்தவர் லட்சுமி. இவரை லூக்காஸ் என்ற வாலிபர் அடிக்கடி தெருவில்போகும்போதும், வரும்போதும் கிண்டல் செய்து வந்துள்ளார்.
லட்சுமியை பெயர் சொல்லி அழைத்துப் பாட்டுப் பாடி கிண்டலடிப்பதே லூக்காஸின் வேலையாகப் போய் விட்டது.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த லட்சுமி பொங்கி எழுந்தார். அமைதியாக போய் குமரன் நகர் போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
போலீஸார் மாறுவேடத்தில் லட்சுமியைப் பின் தொடர்ந்தனர். வழக்கம் போல கலாய்க்க ஆரம்பித்த லூக்காஸைலபக்கென்று போலீசார் அள்ளிக் கொண்டு ஸ்டேஷனுக்குக் கொண்டு போயினர்.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications