காண்டஹாரில் குவியும் அமெரிக்கப் படைகள்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

பின்லேடன், முல்லா ஒமர் மறைந்திருப்பதாகக் கருதப்படும் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள காண்டஹார்நகரின் அருகே 500 அமெரிக்க சிறப்பு ராணுவப் படையினர் வந்திறங்கியுள்ளனர். மேலும் 1,500 பேர் நாளைஇங்கு வந்திறங்குகின்றனர்.

நார்த்தர்ன் அலையன்ஸ் படையிருடன் சேர்ந்து இந்த நகரை அமெரிக்க வீரர்களும் தாக்குதல் நடத்துவர் என்றுதெரிகிறது.

முதல்கட்டமாக காண்டஹார் விமான நிலையத்தை அமெரிக்கப் படையினர் கைப்பற்ற முயற்சி செய்வார்கள் எனபென்டகன் அறிவித்துள்ளது. அடுத்தகட்டமாக தலிபான் வீரர்களையும் அல்-காய்தா தீவிரவாதிளையும் தாக்குவர்.

இந்த வீரர்கள் அரேபியக் கடல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள விமானம் தாங்கிக் கப்பல்களில் இருந்துஹெலிகாப்டர்களில் காண்டஹார் வந்து சேர்ந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+