கோபாலையும் கைது செய்யத் திட்டம்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
கர்நாடக அதிரடிப் படையினரால் நக்கீரன் கோபாலும் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.
ராஜ்குமார் கடத்தலின்போது வீரப்பனிடம் இருந்து தப்பி வந்த நாகப்பா கர்நாடக அதிரடிப் படையினரிடம்கோபாலுக்கு எதிராக வாக்குமூலம் அளித்துள்ளார்.
அவர் கொடுத்த விவரங்களின் அடிப்படையில் தான் நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியத்தை கர்நாடக அதிரடிப்படை கைது செய்தது.
இப்போது ஆசிரியர் கோபாலையும் கைது செய்யத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக நாகப்பா மூலமே போலீசில் தொடரச் செய்து கோபாலைக் கைது செய்ய கர்நாடக அதிரடிப்படையினர் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications