அமெரிக்க குண்டு வீச்சிலிருந்து தப்பினார் முல்லா ஒமர்
இஸ்லாமாபாத்:
தலிபான் தலைவர் முல்லா ஒமர் மற்றும் அல்-காய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர்கள் பதுங்கியுள்ளஇடங்களின் மீது அமெரிக்கா விமானங்கள் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஆனால் குண்டு வீச்சிலிருந்துஒமர் தப்பி விட்டார்.
இந்தப் பகுதிகளில்தான் தலிபான் தலைவர் முல்லா ஒமர், அல்-காய் தா தலைவர்கள் மற்றும் பின் லேடனுக்குஉதவுவதாகக் கூறப்படும் வாபா என்ற இயக்கத்தின் தலைவர்கள் ஆகியோர் பதுங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
எனவே இந்தப் பகுதிகளில் அமெரிக்கப் படை பயங்கரத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுகுறித்து அமெரிக்கபாதுகாப்புத் துறை அமைச்சர் டொனால்டு ரம்ஸ் பீல்ட கூறுகையில்,
பின் லேடனுக்கு உதவும் தலிபான், அல்-காய்தா இயக்கங்களின் முக்கியத் தலைவர்கள் உள்ள பகுதிகளின் மீதுதாக்குதல் நடத்தும்படி நேற்றே அமெரிக்கப்டைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது.
தற்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள இடங்களில் சில முக்கியத் தலைவர்கள் பலியாகி இருக்க வாய்ப்புள்ளதுஎன்றார்.
ஆனால் தலிபான் தலைவர் முல்லா ஒமர் அமெரிக்கத் தாக்குதலில் இருந்து தப்பிவிட்டார் என்றும் அவர் உயிருடன்,நலமாக இருக்கிறார் என்றும் பாகிஸ்தானுக்கான முன்னாள் தலிபான் தூதர் அப்துல் சலாம் சயீப் கூறினார்.
மேலும் பின் லேடன் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications