தமிழகத்தில் பஸ் கட்டணம் கடும் உயர்வு
சென்னை:
தமிழகத்தில் பஸ் கட்டணமும், மின்சாரக் கட்டணமும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.
கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தமிழக அரசு வேறு வழியின்றி இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
நகரஙகளில் இனி குறைந்தபட்ச பஸ் கட்டணம் ரூ. 2 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சக் கட்டணம் ரூ. 10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
புறநகர்களுக்கான பஸ் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பஸ்களில் கி.மீட்டருக்கு 22 பைசாவாக இருக்கும் கட்டணம் 30 பைசாவாகஉயர்த்தப்பட்டுள்ளது.
சொகுசுப் பேருந்துகளில் ஒரு கி.மீட்டருக்கான கட்டணம் 25 பைசாவிலிருந்து 36 பைசாவாக உயர்த்தப்படுகிறது. அதிசொகுசுப் பேருந்துகளில் கி.மீக்கு 30பைசாவாக இருக்கும் கட்டணம் 42 பைசாவாக உயர்த்தப்படும்.
கட்டணங்கள் மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன
தனியார் பஸ்களில் கட்டணம் உயரும்:
அரசு பஸ்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதையடுத்து தனியார் பஸ்களிலும், மினி பஸ்களிலும், ஆம்னி பஸ்களிலும் கட்டணம் கிடுகிடுவென உயர்த்தப்படும்.நெடுந்தொலைவு செல்லும் ஆம்னி பஸ்களில் அவர்கள் வைப்பது தான் கட்டணம் என்ற நிலை உள்ளதால் மிக பயங்கரமான கட்டண உயர்வு இருக்கும் என்றுதெரிகிறது.
மலைப் பாதைகளில் இயக்கப்படும் சாதாரண பஸ்களுக்கு ஒரு கி.மீக்கான கட்டணம் 23 பைசாவிலிருந்து 37 பைசாவாகஅதிகரிக்கப்பட்டுள்ளது.
மலைப் பாதை சொகுசு விரைவுப் பேருந்துகளில் ஒரு கிலோமீட்டருக்கான கட்டணம் 30 பைசாவிலிருந்து 42 பைசாஅதிகரிக்கப்பட்டுள்ளது. அதி விரைவு சொகுசுப் பேருந்துகளில் 35 பைசாவிலிருந்து 47 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications