எனக்கு எதுவும் தெரியாது: அமெரிக்க கப்பல் கேப்டன்
சென்னை:
சென்னை வானில் அமெரிக்க ஹெலிகாப்டர் பறந்தபோது தகவல் தொடர்பு இல்லாமல் போனதா என்பது பற்றிஎனக்கு எதுவும் தெரியாது என்று சென்னை வந்துள்ள அமெரிக்க கப்பலின் கேப்டன் ஜெப்ராய் பேக் கூறினார்.
சென்னை வான் பகுதியிலும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தைச் சுற்றியும் அமெரிக்க ஹெலிகாப்டர் பறந்துபெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றக் கூட்டத்திலும் இது எதிரொலித்தது. இந்தியப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ளஆபத்தாகும் இது என்று கூறி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
இதற்கிடையே, கப்பலின் கேப்டன் நிருபர்களிடம் கூறியதாவது:
எங்களுடைய ஹெலிகாப்டர் அத்துமீறிப் பறந்தது பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை. சர்வதேச விமானப்போக்குவரத்து சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டுத்தான் எங்கள் ஹெலிகாப்டர் பறந்துள்ளது.
இது குறித்து ஏற்கனவே இந்திய அரசுக்கு விளக்கம் அளித்து விட்டோம். அமெரிக்க தூதரகத்திற்கும் இதுகுறித்துஅறிக்கை ஒன்றை நாங்கள் அனுப்பியுள்ளோம்.
மேலும் இதுகுறித்து யார், எப்போது பேச வேண்டும் என்று கூறினாலும் அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்,அதை வரவேற்கிறோம் என்றார் பேக்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications