அரசின் செலவைக் குறைக்க சிறப்பு கமிஷன் அமைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக நிதி நிலை சீரமைப்பு குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நிதித்துறை செயலாளர் சுவாமிநாதன் தலைமையில்ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சட்டசபையில் நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்தபோது தமிழக நிதி நிலை சீரமைப்புகுறித்து கமிஷன் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது தமிழக நிதி நிலை மிகவும் மோசமாக உள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நேரத்தில் நிதிசீரமைப்பு குறித்தும், அரசு செலவுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் அரசுக்கு பரிந்துரை செய்ய ஒரு நபர்கமிஷனை தமிழக அரசு அமைத்துள்ளது.
ஓய்வு பெற்ற நிதித்துறை செயலாளர் சுவாமிநாதன் இதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 6 மாதத்திற்குள் தனதுஅறிக்கையை அரசிடம் இவர் சமர்ப்பிப்பார் என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications