தேனி அருகே கஞ்சா கடத்திய 9 பேர் கைது
தேனி:
தமிழக- கேரள எல்லையில் கஞ்சா கடத்திய கூடலூரைச் சேர்ந்த 9 பேரைப் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில்ஆஜர் படுத்தினர்.
தேனி மாவட்டத்தில் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில் போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனையிட்ட போது, அதில் வந்த சிலர்தங்களது இடுப்பைச் சுற்றி பாலிதீன் பைகளைச் சுற்றிக் கட்டியிருப்பதை கண்டுபிடித்தனர்.
அந்தப் பைகளுக்குள் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அடுத்து அவர்களிடம் இருந்த கஞ்சாவைப் பறிமுதல்செய்த போலீசார், அவர்கள் 9 பேரையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.1.5 லட்சம்என்று கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட 9 பேரும் தேனி அருகே உள்ள கூடலூரைச் சேர்ந்தவர்கள் ஆவர். பின்னர் அந்த 9 பேரும்பெரியகுளம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications