நாடாளுமன்றத்தில் பிரச்சனை வரும்
டெல்லி:
இந்திய மண்ணில் அமெரிக்க ஹெலிகாப்டர் உளவு பார்க்கும் வேலையில் ஈடுபட்டதை இடதுசாரிக் கட்சிகள் மிகக்கடுமையாகக் கண்டித்துள்ளன.
இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும்முடிவு செய்துள்ளன.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ராஜா சென்னையில் பேசுகையில்,
அமெரிக்க போர்க் கப்பல்களை இந்தியாவுக்குள் அனுமதிக்கும் பாரதீய ஜனதா அரசின செயலை நாங்கள் எதிர்த்துவந்தோம். இப்போது அவர்களால் உள்ளே அனுமதிக்கப்பட்ட அமெரிக்கப் போர்க் கப்பலில் இருந்தஹெலிகாப்டர் இந்திய அணு ஆராய்ச்சி மையங்களை சோதனையிட்டுள்ளது.
இது இந்திய பாதுகாப்புக்கே பெரும் தீங்கு விளைவிக்கும். இந்தியாவிடம் அமெரிக்கா அத்துமீறி நடந்துகொண்டுள்ளது. இதனால் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படலாம்.
எந்தப் பகுதியில் பறந்தோம், என்னென்ன செயல்களில் ஈடுபட்டோம் என்ற விவரத்தை வெளியில் சொல்லமுடியாது என்று போர்க் கப்பலின் கேப்டனும், மத்திய அரசும் கூறுகின்றன.
இதனால் பல சந்தேகங்கள் எழுகின்றன. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரச்சனையைக் கிளப்புவோம்என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications