மின் கட்டணம் கிடுகிடு உயர்வு
சென்னை:
மின்சாரக் கட்டணத்தையும் அதிமுக அரசு மிக அதிக அளவில் உயர்த்தியுள்ளது.
நிதி நெருக்கடியை காரணம் காட்டி இந்த கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வீட்டு உபயோகத்துக்கான மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. குறைந்தபட்சக் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 75பைசாவிலிருந்து 1 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. அதிகபட்சக் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 3 ரூபாயில் இருந்து 4.50ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் பஸ் கட்டணமும் மின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது தமிழக மக்களை பெரும் அதிர்ச்சியில்ஆழ்த்தியுள்ளது.
தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அமைப்புகளுக்கு ஒருயூனிட்டுக்கான கட்டணம் 40 பைசா உயர்த்தப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications