நக்கீரன் நிருபர் மைசூர் சிறையில் அடைப்பு
சென்னை:
கொள்ளேகால் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியனை டிசம்பர் 5ம் தேதிவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர் மைசூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சந்தனக் கடத்தல் வீரப்பனை ரகசியமாகச் சந்திக்கச் சென்றதாகக் கூறி கர்நாடக அதிரடிப்படை நக்கீரன் நிருபர்சிவசுப்ரமணியத்தைக் கைது செய்தது.
இந்த வழக்கில் தனது கணவருக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கோரி நிருபரின் மனைவி கொள்ளேகால்கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நடத்தப்பட்டு, இன்று (புதன்கிழமை) தீர்ப்புஅளிக்கப்பட இருக்கிறது.
இந்நிலையில் ஆயுதங்களை பதுக்கி வைத்தல், தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ்சிவசுப்ரமணியத்தின் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஜாமீனில் வெளிவரமுடியாதபடி சிக்கலான சட்டப்பபிரிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வீரப்பனை ரகசியமாகச் சந்திக்கச் சென்றதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக நேற்று கொள்ளேகால்கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட சிவசுப்ரமணியனை, டிசம்பர் 5ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதிகோபாலகிருஷ்ணன் ராய் உத்ரவிட்டார்.
இதைத் தொடர்ந்து சிவசுப்ரமணியனை போலீசார் பாதுகாப்புடன் மைசூர் சிறைக்கு அழைத்துச் சென்றுஅடைத்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications