For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை to

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக அரசு உயர்த்தியுள்ள பஸ் கட்டண விகிதப்படி சென்னையிலிருந்து பிற முக்கிய ஊர்களுக்கான புதிய பஸ்கட்டண விவரம்:

பெங்களூர் (வழி ஓசூர்)

சாதாரணப் பேருந்து: ரூ.129
சொகுசுப் பேருந்து: ரூ.150
வீடியோ கோச் பஸ்: ரூ.165

பெங்களூர் (வழி சித்தூர்)

சாதாரணப் பேருந்து: ரூ.127
சொகுசுப் பேருந்து: ரூ.149
வீடியோ கோச் பஸ்: ரூ.164
ஏர் பஸ்: ரூ.201

கன்னியாகுமரி

சாதாரணப் பேருந்து: ரூ.255
சொகுசுப் பேருந்து: ரூ.298
வீடியோ கோச் பஸ்: ரூ.327
ஏர் பஸ்: ரூ.403

நாகர்கோவில்

சாதாரணப் பேருந்து: ரூ.248
சொகுசுப் பேருந்து: ரூ.289
வீடியோ கோச் பஸ்: ரூ.317
ஏர் பஸ்: ரூ.391

மார்த்தாண்டம்

சாதாரணப் பேருந்து: ரூ.259
சொகுசுப் பேருந்து: ரூ.302
வீடியோ கோச் பஸ்: ரூ.334
ஏர் பஸ்: ரூ.408

திருவனந்தபுரம்

சாதாரணப் பேருந்து: ரூ.273
சொகுசுப் பேருந்து: ரூ.319
வீடியோ கோச் பஸ்: ரூ.351

ஏர் பஸ்: ரூ.430

தூத்துக்குடி

சாதாரணப் பேருந்து: ரூ.213
சொகுசுப் பேருந்து: ரூ.249
வீடியோ கோச் பஸ்: ரூ.273

திருச்செந்தூர்

சாதாரணப் பேருந்து: ரூ.228
சொகுசுப் பேருந்து: ரூ.266
வீடியோ கோச் பஸ்: ரூ.293

திருநெல்வேலி

சாதாரணப் பேருந்து: ரூ.219
சொகுசுப் பேருந்து: ரூ.255
வீடியோ கோச் பஸ்: ரூ.280
ஏர் பஸ்: ரூ.346

மதுரை

சாதாரணப் பேருந்து: ரூ.162
சொகுசுப் பேருந்து: ரூ.189
வீடியோ கோச் பஸ்: ரூ.208
ஏர் பஸ்: ரூ.255

தேனி

சாதாரணப் பேருந்து: ரூ.179
சொகுசுப் பேருந்து: ரூ.208
வீடியோ கோச் பஸ்: ரூ.229

கம்பம்

சாதாரணப் பேருந்து: ரூ.192
சொகுசுப் பேருந்து: ரூ.224
வீடியோ கோச் பஸ்: ரூ.247

கோயம்புத்தூர்

சாதாரணப் பேருந்து: ரூ.183
சொகுசுப் பேருந்து: ரூ.214
வீடியோ கோச் பஸ்: ரூ.235

சேலம்

சாதாரணப் பேருந்து: ரூ.123
சொகுசுப் பேருந்து: ரூ.144
வீடியோ கோச் பஸ்: ரூ.158

ஈரோடு

சாதாரணப் பேருந்து: ரூ.147
சொகுசுப் பேருந்து: ரூ.170
வீடியோ கோச் பஸ்: ரூ.187

பாண்டிச்சேரி

சாதாரணப் பேருந்து: ரூ.60
சொகுசுப் பேருந்து: ரூ.70

திருச்சி

சாதாரணப் பேருந்து: ரூ.116
சொகுசுப் பேருந்து: ரூ.136
வீடியோ கோச் பஸ்: ரூ.150
ஏர் பஸ்: ரூ.183

தஞ்சாவூர்

சாதாரணப் பேருந்து: ரூ.118
சொகுசுப் பேருந்து: ரூ.138
வீடியோ கோச் பஸ்: ரூ.152

மன்னார்குடி

சாதாரணப் பேருந்து: ரூ.116
சொகுசுப் பேருந்து: ரூ.136
வீடியோ கோச் பஸ்: ரூ.150

கும்பகோணம்

சாதாரணப் பேருந்து: ரூ.102
சொகுசுப் பேருந்து: ரூ.119
வீடியோ கோச் பஸ்: ரூ.131

காரைக்குடி

சாதாரணப் பேருந்து: ரூ.151
சொகுசுப் பேருந்து: ரூ.176
வீடியோ கோச் பஸ்: ரூ.194

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X