கல்லூரி மாணவர்களும் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
படிப்புக் கட்டண உயர்வைக் கண்டித்தும், பஸ்-மின் கட்டண உயர்வுகளைக் கண்டித்தும் தமிழக கல்லூரிமாணவர்கள் இன்று (வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோயம்புத்தூர்-மருதமலை அருகே உள்ள சட்டக் கல்லூரியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரி மாணவர்களுக்கான படிப்புக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று கோரி அவர்கள் அரசுக்கு எதிராககோஷங்கள் எழுப்பினார்கள்.
பஸ் மற்றும் மின் கட்டண உயர்வை உடனடியாக தமிழக அரசு வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கோரிஅவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதேபோல், தமிழகம் முழுவதிலும் பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications