கட்டண உயர்வுக்கு பாஜக, வாழப்பாடி கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பஸ் கட்டணம் மற்றும் மின் கட்டண உயர்வு உள்ளிட்ட தமிழக அரசின் கட்டண உயர்வுகளுக்கு பாரதீய ஜனதாக்கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இக்கட்சியின் பொதுச் செயலாளர் இல. கணேசன் கூறுகையில்,
பொதுமக்களிடையே பணப்புழக்கம் ஏற்படுவதற்குப் பதிலாக மனப்புழக்கம்தான் ஏற்பட்டுள்ளது. நம்பி ஓட்டுப்போட்ட மக்களை அதிமுக ஆட்சி ஏமாற்றி விட்டது.
இந்தக் கட்டண உயர்வுகள் மக்களை மிகவும் வருத்தும் செயலாகும். உடனடியாக இதை ரத்து செய்ய வேண்டும்என்றார் இல. கணேசன்.
வாழப்பாடி
தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி கூறுகையில், அதிமுக அரசு கட்டணத்தைஉயர்த்தியுள்ளதன் மூலம் பொதுமக்களை பெரும் சுமையில் ஆழ்த்திவிட்டது. உடனடியாக கட்டண உயர்வைவாபஸ் பெற வேண்டும் என்றார்.
More From
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications