டீசல், சிமெண்டுக்கு நுழைவு வரி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
டீசல், சிமெண்ட் போன்றவற்றிற்கு நுழைவு வரி விதிக்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
டீசல் பர்னஸ் ஆயில், லோ சல்பர் ஹெவிஸ்டாக், சிமெண்ட் ஆகியவற்றுக்கு விதிக்கப்படும் நுழைவு வரி மூலம்ரூ.30 கோடி வரை வருவாய் கிடைக்கும்.
இவை தவிர, சமையல் எண்ணெய், பருத்தி பின்னலாடை, கம்ப்யூட்டர் சாப்ட்வேர் ஆகியவற்றுக்கும் 4 சதவீதசமச்சீர் தளவரி விதிக்கப்படும் என்றும் அரசு கூறியுள்ளது.
மேலும், காஸ்டிக் சோடா, மின் விளக்குகள் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட வரிகள் 11 சதவீதத்திலிருந்து 12சதவீதமாக உயர்த்தப்படும். இதன் மூலம் ரூ.5 கோடி வருவாய் கிடைக்கும்.
வெளிநாட்டு மதுபான வகைகளுக்கான விற்பனை வரி 50 சதவீதத்திலிருந்து 55 சதவீதமாக உயர்த்தப்படுவதைஅடுத்து, ரூ.140 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications