திமுக - ரூ.800 கோடி, அதிமுக - ரூ.1,240 கோடி
சென்னை:
முந்தைய திமுக ஆட்சி ரூ.800 கோடி பற்றாக்குறையை ஏற்படுத்திச் சென்றுள்ளது என்று ஜெயலலிதா கூறியதைஅக்கட்சியின் தலைவர் கருணாநிதி இன்று (வியாழக்கிழமை) மறுத்துள்ளார்.
ஆனால் கடந்த 1995-96ல் ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்தபோதுதான் ரூ.1,240 கோடிபற்றாக்குறை ஏற்பட்டிருந்தது என்றும் கருணாநிதி பதிலளித்துள்ளார்.
மேலும், அவர் காட்டிய புள்ளிவிவரப்படி, 1995-96ல் அதிமுக ஆட்சி விட்டுச் சென்ற அந்த ரூ.1,240 கோடிபற்றாக்குறையை 1996-97ல் ரூ.962 கோடி பற்றாக்குறையாக திமுக அரசுதான் குறைத்தது.
மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் பொது மக்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல்ஒவ்வொரு ஆண்டும் திமுக அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது என்று கூறிய கருணாநிதி, இதுதான் நிர்வாகத்திறமை என்றும் கூறினார்.
இவ்வாறெல்லாம் நாங்கள் நிதி நிலைமைகளைச் சமாளித்தோமே தவிர, முந்தைய அதிமுக விட்டுச் சென்றபற்றாக்குறையைக் காட்டிப் பழி போடவில்லை என்றும் கருணாநிதி தெரிவித்தார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications