கோபால் கைதானால் போராட்டம்: நிருபர்கள் முடிவு
சென்னை:
நக்கீரன் கோபாலை கர்நாடக போலீஸார் கைது செய்தால் மிகப் பெரிய போராட்டத்தை நடத்த சென்னைபத்திரிக்கையாளர்கள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
கோபால் கைது செய்யப்பட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்த சென்னை பத்திரிக்கையாளர்கள் முடிவுசெய்துள்ளார்கள்.
பத்திரிக்கையாளர்களின் சுதந்திரத்தில் தலையிடும் விதமாக கர்நாடக அரசு செயல்படுவதாக கருதும் அவர்கள்சிவசுப்ரமணியத்தை ஏமாற்றிக் கூட்டிச் சென்று கைது செய்து விட்டதாக கருதுகிறார்கள்.
இதன் மூலம் செய்தி சேகரிக்கும் பணியை சுதந்திரமாக செய்ய இனி அனைவரும் தயங்குவார்கள் என்றும்அவர்கள் கூறுகிறார்கள்.
கோபால் கைது செய்யப்படும் பட்சத்தில் தமிழகமே ஸ்தம்பிக்கும் வகையில் பெரிய அளவிலான போராட்டத்தில்ஈடுபட சென்னை பத்திரிக்கையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
தங்களுக்கு ஆதரவாக பிற மாவட்ட பத்திரிக்கையாளர் சங்கங்களையும் தொடர்பு கொண்டுள்ளனர் என்றுதெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications