பால் விலை 50 பைசா உயருகிறது
சென்னை:
பால் விலையை உயர்த்த ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக லிட்டருக்கு 50 பைசா விலை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு, பால் விலையை அவ்வப்போது உயர்த்திக் கொள்ள கூட்டுறவு பால் கொள்முதல் கழகங்களுக்கு நேற்றுத் தான்அனுமதி அளித்துது. இதை உடனடியாக அமல்படுத்தி மக்கள் வயிற்றில் அடிக்க ஆவின் திட்டமிட்டுள்ளது.
ஆவின் நிறுவனம் தனது சரித்திலத்திலேயே வேறு எந்தத் திட்டத்தையாவது இவ்வளவு வேகமாக அமலாக்கியிருக்குமா என்பதுசந்தேகம் தான்.
நேற்று வந்த அரசின் உத்தரவையடுத்து முதல் கட்டமாக லிட்டருக்கு 50 பைசா அளவுக்கு ஆவின் பால் விலை உயர்த்தப்படும்என்று தெரிகிறது.
கொழுப்பு நீக்கப்பட்ட பால் தற்போது ரூ. 12.50 க்கு விற்கப்படுகிறது. அது இனிமேல் 13 ரூபாய்க்கு விற்கப்படும். கொழுப்புடன்கூடிய பால் தற்போது ரூ 13.50க்கு விற்கப்படுகிறது. அது இனிமேல் ரூ. 14 ஆக இருக்கும் என்று தெரிகிறது.
வரும் 1ம் தேதி முதலே இந்த விலை உயர்வு அமலுக்கு வரலாம்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவுக் கழகமான ஆவின் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. பலமுறைமக்கள் பணம் சுருட்டப்பட்டுள்ளது என்பது நினைவூட்டத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications