அல்-காய்தா முக்கிய தலைவர்கள் பிடிபட்டனர்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
அல்-காய்தா இயக்கத்தைச் சேர்ந்த மிக முக்கியத் தலைவர்கள் சிலர் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினரிடம்பிடிபட்டுள்ளனர் என லாஸ் ஏன்ஜெல்ஸ் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
இந்த பார்வையில்லாத மதத் தலைவருடன் மேலும் பலர் அமெரிக்காவில் கைதாயினர். இவர்கள் நியூயார்க்கிலும்மேலும் பல நகர்களிலும் வெடிகுண்டுகளை வைக்கத் திட்டமிட்டிருந்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டனர்.
இந்த மதத் தலைவர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு மின்னசோட்டா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் பிடிபட்ட இந்த அல்-காய்தா தீவிரவாதிகளை பசிபிக் கடலில் உள்ள ஏதாவது ஒரு அமெரிக்கராணுவத் தளத்துக்குக் கொண்டுவந்து விசாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்போது இவர்கள் நாரத்தர்ன்அலையன்ஸ் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications