கட்டண உயர்வு மூலம் அரசுக்கு ரூ.4,482 கோடி கூடுதல் வருவாய்
சென்னை:
பஸ்-மின் கட்டண உயர்வு உள்பட பல்வேறு விலையேற்றங்கள் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.4,482 கோடிஅளவுக்கு வருவாய் கிடைக்கும் என்று அரசு வட்டாரங்களில் கூறப்படுகிறது.
தமிழகத்தில் வரும் சனிக்கிழமை முதல் பஸ் கட்டணம், மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதவிர புதிதாக பல்வேறு கட்டண உயர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. வரி சீரமைப்பும்அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் கட்டண உயர்வு பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியிருந்தாலும் கூட இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்குரூ.4,482 கோடி அளவுக்கு வருவாய் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
பஸ் கட்டண உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,030 கோடி அளவுக்கு கூடுதல் வருவாய் கிடைக்குமாம்.அதேபோல மின்சார கட்டண உயர்வு மூலம் ஆண்டுக்கு ரூ.1,500 கோடி அளவுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் பொருள் விலை உயர்வு, பால் விலை உயர்வு, வரி சீரமைப்பு மூலம் மீதமுள்ள தொகை கூடுதலாககிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் இந்த கட்டண உயர்வுகள் அமலுக்கு வருகின்றன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications