ரவுடி வீரமணி ஜாமீன் கோரி மனு
சென்னை:
ரவுடியை கடத்திச் சென்று சரமாரியாக வெட்டிய வழக்கில் சென்னை அயோத்திக்குப்பம் தாதா வீரமணி தாக்கல்செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை டிசம்பர் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்பாக சாட்சி சொல்ல வந்த சண்முகம் என்ற ரவுடியைஅயோத்திக்குப்பம் வீரமணி தலைமையிலான ரவுடிக் கும்பல் கடத்திச் சென்று சரமாரியாக அரிவாள்களால்வெட்டியது. இதில் படுகாயமடைந்த சண்முகம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக வீரமணியை போலீஸார் தேடி வந்தனர். ஆனால் அவர் சிறிது நாட்கள் தலைமறைவாகஇருந்து விட்டு திருவாரூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். தற்போது ஜாமீனில் விடுதலை செய்யக் கோரிவீரமணியும், அவரது கூட்டாளியும் சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி அசோக் குமார் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுக்களைவிசாரித்த நீதிபதி அசோக்குமாரிடம், போலீஸ் தரப்பில் பதில் கூற கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்துவரும் 3ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications