விஷச் சாராயம் விற்ற 3 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கடலூர் அருகே விஷச் சாராயம் குடித்து 20 பேர் இறந்தது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நத்தம் மற்றும் அருங்குணம் கிராமங்களைச் சேர்ந்த சில விவசாயக் கூலித் தொழிலாளர்கள் ஒரு மதுக்கடையில்தான் சாராயம் வாங்கிக் குடித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் 3 பெண்கள் உள்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டவர்கள் உயிருக்குப் போராடிவருகின்றனர்.
இதற்கிடையே பாண்டிச்சேரியிலிருந்து சாராயம் வாங்கி வந்த முருகன், சாராயத்தை விற்பனை செய்த கேசவன்,அனந்தாயி ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சாராய விற்பனையில் ஈடுபட்ட சின்னப் பொன்னு என்பவரும் இச்சாராயத்தைக் குடித்து இறந்து விட்டார் என்பதுகுறிப்பிடத்தக்கது. அவரது மகன்தான் கைது செய்யப்பட்டுள்ள முருகன் ஆவார்.
More From
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications