சாராயத்தில் மெத்தனால் அதிகம்: டாக்டர் அறிக்கை
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
சாராயத்தில் மெத்தனால் அதிகம் கலக்கப்பட்டிருந்ததால்தான் இத்தனை பேரும் இறந்துள்ளதாக சிகிச்சை அளித்தடாக்டர் கூறியுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட மருத்துவ சேவைத்துறை இணை இயக்குநர் டாக்டர் சிவகாமி கூறுகையில்,
சாராயம் குடித்ததால் மயங்கி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டவர்களைச் சோதித்துப் பார்த்தோம்.
அப்போது அவர்கள் குடித்த சாராயத்தில் மெத்தனால் என்னும் வேதிப் பொருள் அளவுக்கு அதிகமாக இருந்ததுதெரிய வந்தது.
அளவுக்கு அதிகமாக சேர்க்கப்ட்ட இந்த மெத்தனால்தான் இவ்வளவு உயிர்களையும் எடுத்துள்ளது என்று கூறினார்டாக்டர் சிவகாமி.
மேலும், மயக்கமாகி அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் 54 பேருடைய நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும்,இருப்பினும் இவர்களில் சிலருடைய நிலை ஓரளவு தேறி வருவதாகவும் டாக்டர் சிவகாமி கூறினார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications