நக்கீரன் நிருபரைப் பார்க்க அனுமதி கோரி மனைவி மனு
Subscribe to Oneindia Tamil
கொள்ளேகால்:
கர்நாடக போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள தனது கணவரும் நக்கீரன் நிருபருமான சிவசுப்பிரமணியனைப்பார்க்க அனுமதி அளிக்கக் கோரி சாம்ராஜ்நகர் கோர்ட்டில் அவரது மனைவி மனு தாக்கல் செய்துள்ளார்.
நக்கீரன் நிருபர் சிவசுப்ரமணியன் மீது சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் தொடர்பு, ஆயுதக் கடத்தல் உட்பட பலபிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கர்நாடக போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
போலீசார் இவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். டிசம்பர் 10ம் தேதி வரை இவரை போலீசார் தங்கள் காவலில்வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.
இவர் மீதான வழக்குகள் சாம்ராஜ்நகர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சிவசுப்ரமணியனின் மனைவி ஜெயந்தி, சாம்ராஜ்நகர் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், எனதுகணவரைப் பார்க்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரியிருக்கிறார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications