சாராயம் விற்ற பெண்ணும் சாவு
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கடலூர் அருகே விஷச் சாராயம் குடித்து இறந்த 13 பேரில் சாராயம் விற்ற ஒரு பெண்ணும் அடக்கம்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள நத்தம் கிராமத்தில் கூலித் தொழிலாளர்கள் சிலர் மதுக் கடையில்சாராயம் வாங்கிக் குடித்தனர்.
சாராயத்தைக் குடித்தவுடன் ஒருவர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். மேலும் 9 பேர் மருத்துவமனையில் இறந்தனர்.
இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் மூன்றுபேர் உயிரிழந்தனர். இன்று காலை இறந்தவர்களில் சாராயம் விற்ற பெண்ணும் ஒருவர்.
சம்பவ இடத்திற்கு மாவட்ட கலெக்டர் தங்கசாமி மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணைநடத்தினர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications