அதிமுகவுடன் ஆதரவுக்கு பா.ஜ.க. வரவேற்பு
சென்னை:
மத்திய அரசுக்கு பிரச்சனைகள் அடிப்படையில் ஆதரவு தர அதிமுக முன் வந்துள்ளதை பா.ஜ.க. ஆதரித்துள்ளது.
திமுகவுக்கும் பா.ஜ.கவுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. பா.ஜ.க.தலைவர்களை சந்திப்பதைக் கூட கருணாநிதி தவிர்த்து வருகிறார்.
இந் நிலையில் ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிஷத்தில் உள்ள தனது ஆதரவாளர்கள் மூலமாக பா.ஜ.கவைநெருங்க முயன்று வருகிறது அதிமுக. இதன் முதல்கட்டமாக பொடோ சட்டத்துக்கு ஜெயலலிதா ஆதரவுதெரிவித்தார். அடுத்தாக பிரச்சனைகளின் அடிப்படையில் மத்திய அரசுக்கு ஆதரவு தரவும் தயார் என்றார்.
இதனால் அதிமுக-பா.ஜ.க. நெருங்கி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இந் நிலையில் பா.ஜ.கவின் துணைத் தலைவர் ராமாராவ் சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால், அதே நேரத்தில்பிரச்சனை அடிப்படையில் எங்களுக்கு ஆதரவு தரத் தயார் என அதிமுக கூறியுள்ளது. யார் ஆதரவு தந்தாலும் ஏற்கத்தயார். எங்களை ஆதரிக்க முன் வரும் கட்சியை நாங்கள் ஏன் நிராகரிக்க வேண்டும்.
பொடோ சட்டத்தை அதிமுக ஆதரிப்பதை வரவேற்கிறோம். தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் பா.ஜ.கவை வளர்க்கபாடுபடுவோம் என்றார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications