கண்டக்டர்கள்- பயணிகள் மோதல்
சென்னை:
தமிழகம் முழுவதும் அரசு அறிவித்துள்ள கட்டண உயர்வுகள் இன்று அமலுக்கு வந்துள்ள நிலையில், சென்னையில்பஸ் கண்டர்களுக்கும், பயணிகளுக்கும் இடையில் பல்வேறு இடங்களில் மோதலும் வாக்குவாதமும் ஏற்பட்டது.இதனால், பல பஸ்கள் தாமதமாகச் சென்றன.
தமிழக அரசின் நிதி நெருக்கடியைச் சமாளிக்க பஸ் கட்டணம், மின் கட்டணம், பால் விலை, அரிசி விலை உட்படபல அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று (சனிக்கிழமை)முதல் அமலுக்கு வருகிறது.
இந்நிலையில் இன்று காலை சென்னையில் பஸ்கள் ஆரம்பித்தவுடன், கண்டர்கள் புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளகட்டணத்திற்கு பயணச் சீட்டு வாங்குமாறு பயணிகளிடம்கூறினர். ஆனால், பழைய டிக்கெட்டுகளைக் கொடுத்தனர்.
இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்புத் தெரிவித்தனர். பழைய கட்டணத்தைத் தான் கொடுப்போம் என்று பிடிவாதம்பிடித்தனர். இதனால் கண்டக்டர்களுக்கும், பயணிகளுக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் பல பஸ்கள் தாமதமாயின.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications